ஆன்மீக அமைதியும் தனிமையும்
ஆன்மீக அமைதியும் தனிமை மீதான வல்லமை மிக்க செய்தியின் பிரகாசத்தினால் உங்கள் ஆன்மீக பயணமானது புதுப்பிக்கப்படட்டும்.
அமெரிக்க ரெனோவாரேயின் தலைவரான, வைத்திய கலாநிதி. கிறிஸ்டோபர் ஹால், முன்பு ஆவிக்குரிய உருவாக்க கல்லூரியின் இயக்குநரானகவும் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் இறையியல் பேராசியராகவும் பணியாற்றியவராவார். இவர் தி மிஸ்ரி ஒ.ப் கோர்ட், ஸ்கிரிப்சர் வித் தி சேர்ச் பாதர்ஸ், வேர்ஷிப்பிங் வித் தி சேர்ச் பாதர்ஸ் அன்ட் தி ட்ரினிட்டி உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். இவரது சமீபத்திய வெளியீடு லிவிங் வைஸ்லி வித் தி சேர்ச் பாதர்ஸ் என்பதாகும்.